Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 17:10 in Tamil

Home Bible Matthew Matthew 17 Matthew 17:10

மத்தேயு 17:10
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் இயேசுவிடம், “கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே, எலியா வருகை புரிய வேண்டுமென ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்!” என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
அப்பொழுது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள்.

Matthew 17:9Matthew 17Matthew 17:11

King James Version (KJV)
And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?

American Standard Version (ASV)
And his disciples asked him, saying, Why then say the scribes that Elijah must first come?

Bible in Basic English (BBE)
And his disciples, questioning him, said, Why then do the scribes say that Elijah has to come first?

Darby English Bible (DBY)
And [his] disciples demanded of him saying, Why then say the scribes that Elias must first have come?

World English Bible (WEB)
His disciples asked him, saying, “Then why do the scribes say that Elijah must come first?”

Young’s Literal Translation (YLT)
And his disciples questioned him, saying, `Why then do the scribes say that Elijah it behoveth to come first?’

மத்தேயு Matthew 17:10
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.
And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?

καὶkaikay
ἐπηρώτησανepērōtēsanape-ay-ROH-tay-sahn
αὐτὸνautonaf-TONE
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
λέγοντεςlegontesLAY-gone-tase
Τίtitee
οὖνounoon
οἱhoioo
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
λέγουσινlegousinLAY-goo-seen
ὅτιhotiOH-tee
Ἠλίανēlianay-LEE-an
δεῖdeithee
ἐλθεῖνeltheinale-THEEN
πρῶτονprōtonPROH-tone

Cross Reference

மத்தேயு 11:14
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

மல்கியா 4:5
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

யோவான் 1:25
அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.

மத்தேயு 17:3
அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

மத்தேயு 27:47
அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

மாற்கு 9:11
எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

யோவான் 1:21
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.


Tags அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே அதெப்படி யென்று கேட்டார்கள்
Matthew 17:10 in Tamil Concordance Matthew 17:10 in Tamil Interlinear Matthew 17:10 in Tamil Image