Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 25:12 in Tamil

Home Bible Matthew Matthew 25 Matthew 25:12

மத்தேயு 25:12
அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
“ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான்.

Thiru Viviliam
அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார்.

Matthew 25:11Matthew 25Matthew 25:13

King James Version (KJV)
But he answered and said, Verily I say unto you, I know you not.

American Standard Version (ASV)
But he answered and said, Verily I say unto you, I know you not.

Bible in Basic English (BBE)
But he made answer and said, Truly I say to you, I have no knowledge of you.

Darby English Bible (DBY)
but he answering said, Verily I say unto you, I do not know you.

World English Bible (WEB)
But he answered, ‘Most assuredly I tell you, I don’t know you.’

Young’s Literal Translation (YLT)
and he answering said, Verily I say to you, I have not known you.

மத்தேயு Matthew 25:12
அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
But he answered and said, Verily I say unto you, I know you not.

hooh
δὲdethay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἶπενeipenEE-pane
Ἀμὴνamēnah-MANE
λέγωlegōLAY-goh
ὑμῖνhyminyoo-MEEN
οὐκoukook
οἶδαoidaOO-tha
ὑμᾶςhymasyoo-MAHS

Cross Reference

2 தீமோத்தேயு 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

லுூக்கா 13:26
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.

சங்கீதம் 1:6
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் 5:5
வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.

யோவான் 9:31
பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

1 கொரிந்தியர் 8:3
தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.

கலாத்தியர் 4:9
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?

ஆபகூக் 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?


Tags அதற்கு அவர் உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
Matthew 25:12 in Tamil Concordance Matthew 25:12 in Tamil Interlinear Matthew 25:12 in Tamil Image