Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 27:56 in Tamil

Home Bible Matthew Matthew 27 Matthew 27:56

மத்தேயு 27:56
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

Thiru Viviliam
அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

Matthew 27:55Matthew 27Matthew 27:57

King James Version (KJV)
Among which was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of Zebedees children.

American Standard Version (ASV)
among whom was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.

Bible in Basic English (BBE)
Among whom was Mary Magdalene, and Mary, the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.

Darby English Bible (DBY)
among whom was Mary of Magdala, and Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.

World English Bible (WEB)
Among them were Mary Magdalene, Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.

Young’s Literal Translation (YLT)
among whom was Mary the Magdalene, and Mary the mother of James and of Joses, and the mother of the sons of Zebedee.

மத்தேயு Matthew 27:56
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
Among which was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of Zebedees children.

ἐνenane
αἷςhaisase
ἦνēnane
Μαρίαmariama-REE-ah
ay
Μαγδαληνὴmagdalēnēma-gtha-lay-NAY
καὶkaikay
Μαρίαmariama-REE-ah
ay
τοῦtoutoo
Ἰακώβουiakōbouee-ah-KOH-voo
καὶkaikay
Ἰωσὴiōsēee-oh-SAY
μήτηρmētērMAY-tare
καὶkaikay
ay
μήτηρmētērMAY-tare
τῶνtōntone
υἱῶνhuiōnyoo-ONE
Ζεβεδαίουzebedaiouzay-vay-THAY-oo

Cross Reference

யோவான் 19:25
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

மாற்கு 16:9
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

மாற்கு 15:47
அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

மத்தேயு 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

யோவான் 20:18
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

யோவான் 20:1
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.

லுூக்கா 24:10
இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

மத்தேயு 27:61
அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.

மத்தேயு 13:55
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?

மாற்கு 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

மத்தேயு 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.


Tags அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும் யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும் செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்
Matthew 27:56 in Tamil Concordance Matthew 27:56 in Tamil Interlinear Matthew 27:56 in Tamil Image