Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 8:20 in Tamil

Home Bible Mark Mark 8 Mark 8:20

மாற்கு 8:20
நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.

Tamil Indian Revised Version
நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.

Tamil Easy Reading Version
மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர்.

Thiru Viviliam
“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள்.

Mark 8:19Mark 8Mark 8:21

King James Version (KJV)
And when the seven among four thousand, how many baskets full of fragments took ye up? And they said, Seven.

American Standard Version (ASV)
And when the seven among the four thousand, how many basketfuls of broken pieces took ye up? And they say unto him, Seven.

Bible in Basic English (BBE)
And when the seven among the four thousand, what number of baskets full of broken bits did you take up? And they said to him, Seven.

Darby English Bible (DBY)
And when the seven for the four thousand, the filling of how many baskets of fragments took ye up? And they said, Seven.

World English Bible (WEB)
“When the seven loaves fed the four thousand, how many baskets full of broken pieces did you take up?” They told him, “Seven.”

Young’s Literal Translation (YLT)
`And when the seven to the four thousand, how many hand-baskets full of broken pieces took ye up?’ and they said, `Seven.’

மாற்கு Mark 8:20
நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
And when the seven among four thousand, how many baskets full of fragments took ye up? And they said, Seven.

ὍτεhoteOH-tay
δὲdethay
τοὺςtoustoos
ἑπτὰheptaay-PTA
εἰςeisees
τοὺςtoustoos
τετρακισχιλίουςtetrakischilioustay-tra-kee-skee-LEE-oos
πόσωνposōnPOH-sone
σπυρίδωνspyridōnspyoo-REE-thone
πληρώματαplērōmataplay-ROH-ma-ta
κλασμάτωνklasmatōnkla-SMA-tone
ἤρατεērateA-ra-tay
Οἱhoioo
δὲdethay
εἶπον,eiponEE-pone
Ἑπτάheptaay-PTA

Cross Reference

மத்தேயு 15:34
அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.

மாற்கு 8:1
அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:


Tags நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார் ஏழு என்றார்கள்
Mark 8:20 in Tamil Concordance Mark 8:20 in Tamil Interlinear Mark 8:20 in Tamil Image