மாற்கு 9:49
எந்தப்பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Tamil Indian Revised Version
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Tamil Easy Reading Version
“ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.
Thiru Viviliam
ஏனெனில், பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.
King James Version (KJV)
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
American Standard Version (ASV)
For every one shall be salted with fire.
Bible in Basic English (BBE)
Everyone will be salted with fire.
Darby English Bible (DBY)
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
World English Bible (WEB)
For everyone will be salted with fire, and every sacrifice will be seasoned with salt.
Young’s Literal Translation (YLT)
for every one with fire shall be salted, and every sacrifice with salt shall be salted.
மாற்கு Mark 9:49
எந்தப்பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
| πᾶς | pas | pahs | |
| γὰρ | gar | gahr | |
| πυρὶ | pyri | pyoo-REE | |
| ἁλισθήσεται | halisthēsetai | a-lee-STHAY-say-tay | |
| καὶ | kai | kay | |
| πᾶσα | pasa | PA-sa | |
| θυσία | thysia | thyoo-SEE-ah | |
| ἀλὶ | ali | ah-LEE | |
| ἁλισθήσεται, | halisthēsetai | a-lee-STHAY-say-tay |
Cross Reference
லேவியராகமம் 2:13
நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறைவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
எசேக்கியேல் 43:24
அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக, ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக் கர்த்தருக்கு தகனபலியாக இடக்கடவர்கள்.
Tags எந்தப்பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்
Mark 9:49 in Tamil Concordance Mark 9:49 in Tamil Interlinear Mark 9:49 in Tamil Image