Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:5 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:5

லூக்கா 11:5
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,

Tamil Indian Revised Version
பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே,

Tamil Easy Reading Version
பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள்.

Thiru Viviliam
மேலும், அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.

Luke 11:4Luke 11Luke 11:6

King James Version (KJV)
And he said unto them, Which of you shall have a friend, and shall go unto him at midnight, and say unto him, Friend, lend me three loaves;

American Standard Version (ASV)
And he said unto them, Which of you shall have a friend, and shall go unto him at midnight, and say to him, Friend, lend me three loaves;

Bible in Basic English (BBE)
And he said to them, Which of you, having a friend, would go to him in the middle of the night and say to him, Friend, let me have three cakes of bread;

Darby English Bible (DBY)
And he said to them, Who among you shall have a friend, and shall go to him at midnight and say to him, Friend, let me have three loaves,

World English Bible (WEB)
He said to them, “Which of you, if you go to a friend at midnight, and tell him, ‘Friend, lend me three loaves of bread,

Young’s Literal Translation (YLT)
And he said unto them, `Who of you shall have a friend, and shall go on unto him at midnight, and may say to him, Friend, lend me three loaves,

லூக்கா Luke 11:5
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
And he said unto them, Which of you shall have a friend, and shall go unto him at midnight, and say unto him, Friend, lend me three loaves;

Καὶkaikay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
Τίςtistees
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
ἕξειhexeiAYKS-ee
φίλονphilonFEEL-one
καὶkaikay
πορεύσεταιporeusetaipoh-RAYF-say-tay
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
μεσονυκτίουmesonyktioumay-soh-nyook-TEE-oo
καὶkaikay
εἴπῃeipēEE-pay
αὐτῷautōaf-TOH
ΦίλεphileFEEL-ay
χρῆσόνchrēsonHRAY-SONE
μοιmoimoo
τρεῖςtreistrees
ἄρτουςartousAR-toos

Cross Reference

லுூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.


Tags பின்னும் அவர் அவர்களை நோக்கி உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய் சிநேகிதனே
Luke 11:5 in Tamil Concordance Luke 11:5 in Tamil Interlinear Luke 11:5 in Tamil Image