Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:31 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:31

லூக்கா 21:31
அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள்.

Tamil Easy Reading Version
நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.

Thiru Viviliam
அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Luke 21:30Luke 21Luke 21:32

King James Version (KJV)
So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.

American Standard Version (ASV)
Even so ye also, when ye see these things coming to pass, know ye that the kingdom of God is nigh.

Bible in Basic English (BBE)
In the same way, when you see these things taking place you may be certain that the kingdom of God is near.

Darby English Bible (DBY)
So also *ye*, when ye see these things take place, know that the kingdom of God is near.

World English Bible (WEB)
Even so you also, when you see these things happening, know that the Kingdom of God is near.

Young’s Literal Translation (YLT)
so also ye, when ye may see these things happening, ye know that near is the reign of God;

லூக்கா Luke 21:31
அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.

οὕτωςhoutōsOO-tose
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ὅτανhotanOH-tahn
ἴδητεidēteEE-thay-tay
ταῦταtautaTAF-ta
γινόμεναginomenagee-NOH-may-na
γινώσκετεginōsketegee-NOH-skay-tay
ὅτιhotiOH-tee
ἐγγύςengysayng-GYOOS
ἐστινestinay-steen
ay
βασιλείαbasileiava-see-LEE-ah
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

மத்தேயு 3:2
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

மத்தேயு 16:1
பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

லுூக்கா 12:51
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எபிரெயர் 10:37
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

யாக்கோபு 5:9
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

1 பேதுரு 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.


Tags அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்
Luke 21:31 in Tamil Concordance Luke 21:31 in Tamil Interlinear Luke 21:31 in Tamil Image