Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 5:25 in Tamil

Home Bible Acts Acts 5 Acts 5:25

அப்போஸ்தலர் 5:25
அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்தில் நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.

Tamil Easy Reading Version
பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான்.

Thiru Viviliam
அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார்.

Acts 5:24Acts 5Acts 5:26

King James Version (KJV)
Then came one and told them, saying, Behold, the men whom ye put in prison are standing in the temple, and teaching the people.

American Standard Version (ASV)
And there came one and told them, Behold, the men whom ye put in the prison are in the temple standing and teaching the people.

Bible in Basic English (BBE)
And someone came and said to them, The men, whom you put in prison, are in the Temple teaching the people.

Darby English Bible (DBY)
And some one coming reported to them, Lo, the men whom ye put in the prison are in the temple, standing and teaching the people.

World English Bible (WEB)
One came and told them, “Behold, the men whom you put in prison are in the temple, standing and teaching the people.”

Young’s Literal Translation (YLT)
and coming near, a certain one told them, saying — `Lo, the men whom ye did put in the prison are in the temple standing and teaching the people;’

அப்போஸ்தலர் Acts 5:25
அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்தில் நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
Then came one and told them, saying, Behold, the men whom ye put in prison are standing in the temple, and teaching the people.

παραγενόμενοςparagenomenospa-ra-gay-NOH-may-nose
δέdethay
τιςtistees
ἀπήγγειλενapēngeilenah-PAYNG-gee-lane
αὐτοῖςautoisaf-TOOS
λέγωνlegōnLAY-gone
ὅτιhotiOH-tee
Ἰδού,idouee-THOO
οἱhoioo
ἄνδρεςandresAN-thrase
οὓςhousoos
ἔθεσθεethestheA-thay-sthay
ἐνenane
τῇtay
φυλακῇphylakēfyoo-la-KAY
εἰσὶνeisinees-EEN
ἐνenane
τῷtoh
ἱερῷhierōee-ay-ROH
ἑστῶτεςhestōtesay-STOH-tase
καὶkaikay
διδάσκοντεςdidaskontesthee-THA-skone-tase
τὸνtontone
λαόνlaonla-ONE


Tags அப்பொழுது ஒருவன் வந்து இதோ நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்தில் நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்
Acts 5:25 in Tamil Concordance Acts 5:25 in Tamil Interlinear Acts 5:25 in Tamil Image