Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 22:17 in Tamil

Home Bible Acts Acts 22 Acts 22:17

அப்போஸ்தலர் 22:17
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.

Tamil Indian Revised Version
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.

Tamil Easy Reading Version
“பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன்.

Thiru Viviliam
பின்பு நான் எருசலேம் திரும்பி வந்தேன். கோவிலில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது நான் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானேன்.

Acts 22:16Acts 22Acts 22:18

King James Version (KJV)
And it came to pass, that, when I was come again to Jerusalem, even while I prayed in the temple, I was in a trance;

American Standard Version (ASV)
And it came to pass, that, when I had returned to Jerusalem, and while I prayed in the temple, I fell into a trance,

Bible in Basic English (BBE)
And it came about that when I had come back to Jerusalem, while I was at prayer in the Temple, my senses became more than naturally clear,

Darby English Bible (DBY)
And it came to pass when I had returned to Jerusalem, and as I was praying in the temple, that I became in ecstasy,

World English Bible (WEB)
“It happened that, when I had returned to Jerusalem, and while I prayed in the temple, I fell into a trance,

Young’s Literal Translation (YLT)
`And it came to pass when I returned to Jerusalem, and while I was praying in the temple, I came into a trance,

அப்போஸ்தலர் Acts 22:17
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
And it came to pass, that, when I was come again to Jerusalem, even while I prayed in the temple, I was in a trance;

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δέdethay
μοιmoimoo
ὑποστρέψαντιhypostrepsantiyoo-poh-STRAY-psahn-tee
εἰςeisees
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
καὶkaikay
προσευχομένουproseuchomenouprose-afe-hoh-MAY-noo
μουmoumoo
ἐνenane
τῷtoh
ἱερῷhierōee-ay-ROH
γενέσθαιgenesthaigay-NAY-sthay
μεmemay
ἐνenane
ἐκστάσειekstaseiake-STA-see

Cross Reference

2 கொரிந்தியர் 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26
சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9
மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20
முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.

கலாத்தியர் 1:18
மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.


Tags பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில் ஞானதிருஷ்டியடைந்து அவரைத் தரிசித்தேன்
Acts 22:17 in Tamil Concordance Acts 22:17 in Tamil Interlinear Acts 22:17 in Tamil Image