அப்போஸ்தலர் 28:7
தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
Tamil Easy Reading Version
அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்.
Thiru Viviliam
அந்த இடத்துக்கு அருகில் அத்தீவின் தலைவருடைய நிலங்கள் இருந்தன. அவர் பெயர் புப்பிலியு. அவர் எங்களை வரவேற்று மூன்று நாள் அன்புடன் விருந்தோம்பினார்.
King James Version (KJV)
In the same quarters were possessions of the chief man of the island, whose name was Publius; who received us, and lodged us three days courteously.
American Standard Version (ASV)
Now in the neighborhood of that place were lands belonging to the chief man of the island, named Publius, who received us, and entertained us three days courteously.
Bible in Basic English (BBE)
Now near that place there was some land, the property of the chief man of the island, who was named Publius; who very kindly took us into his house as his guests for three days.
Darby English Bible (DBY)
Now in the country surrounding that place were the lands belonging to the chief man of the island, by name Publius, who received us and gave [us] hospitality three days in a very friendly way.
World English Bible (WEB)
Now in the neighborhood of that place were lands belonging to the chief man of the island, named Publius, who received us, and courteously entertained us for three days.
Young’s Literal Translation (YLT)
And in the neighbourhood of that place were lands of the principal man of the island, by name Publius, who, having received us, three days did courteously lodge `us’;
அப்போஸ்தலர் Acts 28:7
தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.
In the same quarters were possessions of the chief man of the island, whose name was Publius; who received us, and lodged us three days courteously.
| Ἐν | en | ane | |
| δὲ | de | thay | |
| τοῖς | tois | toos | |
| περὶ | peri | pay-REE | |
| τὸν | ton | tone | |
| τόπον | topon | TOH-pone | |
| ἐκεῖνον | ekeinon | ake-EE-none | |
| ὑπῆρχεν | hypērchen | yoo-PARE-hane | |
| χωρία | chōria | hoh-REE-ah | |
| τῷ | tō | toh | |
| πρώτῳ | prōtō | PROH-toh | |
| τῆς | tēs | tase | |
| νήσου | nēsou | NAY-soo | |
| ὀνόματι | onomati | oh-NOH-ma-tee | |
| Ποπλίῳ | popliō | poh-PLEE-oh | |
| ὃς | hos | ose | |
| ἀναδεξάμενος | anadexamenos | ah-na-thay-KSA-may-nose | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| τρεῖς | treis | trees | |
| ἡμέρας | hēmeras | ay-MAY-rahs | |
| φιλοφρόνως | philophronōs | feel-oh-FROH-nose | |
| ἐξένισεν | exenisen | ay-KSAY-nee-sane |
Cross Reference
மத்தேயு 10:40
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
லுூக்கா 19:6
அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12
கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:24
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2
அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
Tags தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது அவன் எங்களை ஏற்றுக்கொண்டு மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்
Acts 28:7 in Tamil Concordance Acts 28:7 in Tamil Interlinear Acts 28:7 in Tamil Image