Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 4:7 in Tamil

Home Bible Romans Romans 4 Romans 4:7

ரோமர் 4:7
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

Tamil Indian Revised Version
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

Tamil Easy Reading Version
“எப்பொழுது அவர்களின் சட்டத்துக்கு மாறான செயல்கள் மன்னிக்கப்படுகிறதோ, எப்பொழுது அவர்களின் பாவங்கள் மூடப்படுகிறதோ, அப்பொழுது மக்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

Thiru Viviliam
⁽“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,␢ எவரது பாவம் மறைக்கப்பட்டதோ␢ அவர் பேறுபெற்றவர்.⁾

Romans 4:6Romans 4Romans 4:8

King James Version (KJV)
Saying, Blessed are they whose iniquities are forgiven, and whose sins are covered.

American Standard Version (ASV)
`saying’, Blessed are they whose iniquities are forgiven, And whose sins are covered.

Bible in Basic English (BBE)
Happy are those who have forgiveness for their wrongdoing, and whose sins are covered.

Darby English Bible (DBY)
Blessed [they] whose lawlessnesses have been forgiven, and whose sins have been covered:

World English Bible (WEB)
“Blessed are they whose iniquities are forgiven, Whose sins are covered.

Young’s Literal Translation (YLT)
`Happy they whose lawless acts were forgiven, and whose sins were covered;

ரோமர் Romans 4:7
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
Saying, Blessed are they whose iniquities are forgiven, and whose sins are covered.

Μακάριοιmakarioima-KA-ree-oo
ὧνhōnone
ἀφέθησανaphethēsanah-FAY-thay-sahn
αἱhaiay
ἀνομίαιanomiaiah-noh-MEE-ay
καὶkaikay
ὧνhōnone
ἐπεκαλύφθησανepekalyphthēsanape-ay-ka-LYOO-fthay-sahn
αἱhaiay
ἁμαρτίαι·hamartiaia-mahr-TEE-ay

Cross Reference

சங்கீதம் 32:1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.

சங்கீதம் 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

ஏசாயா 40:1
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;

லுூக்கா 7:47
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி;

சங்கீதம் 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

சங்கீதம் 85:2
உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)

எரேமியா 33:8
அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.

மீகா 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

மத்தேயு 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.


Tags எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள்
Romans 4:7 in Tamil Concordance Romans 4:7 in Tamil Interlinear Romans 4:7 in Tamil Image