Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 7:8 in Tamil

Home Bible Romans Romans 7 Romans 7:8

ரோமர் 7:8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

Tamil Indian Revised Version
பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே.

Tamil Easy Reading Version
சகலவிதமான தவறான ஆசைகளையும் நான் விரும்புமாறு கட்டளையை உபயோகப்படுத்தும் ஒரு வழியை பாவம் கண்டுபிடித்தது. அக்கட்டளையின் மூலமாகவே பாவம் வந்து சேர்ந்தது. சட்டவிதி இல்லாவிட்டால் பாவத்துக்கு வல்லமை இல்லாமல் போகும்.

Thiru Viviliam
ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னுள் எல்லாவகை ஆசைகளையும் தூண்டிவிட்டது. ஏனெனில், சட்டம் இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை.

Romans 7:7Romans 7Romans 7:9

King James Version (KJV)
But sin, taking occasion by the commandment, wrought in me all manner of concupiscence. For without the law sin was dead.

American Standard Version (ASV)
but sin, finding occasion, wrought in me through the commandment all manner of coveting: for apart from the law sin `is’ dead.

Bible in Basic English (BBE)
But sin, taking its chance through that which was ordered by the law, was working in me every form of desire: because without the law sin is dead.

Darby English Bible (DBY)
but sin, getting a point of attack by the commandment, wrought in me every lust; for without law sin [was] dead.

World English Bible (WEB)
But sin, finding occasion through the commandment, produced in me all kinds of coveting. For apart from the law, sin is dead.

Young’s Literal Translation (YLT)
`Thou shalt not covet;’ and the sin having received an opportunity, through the command, did work in me all covetousness — for apart from law sin is dead.

ரோமர் Romans 7:8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
But sin, taking occasion by the commandment, wrought in me all manner of concupiscence. For without the law sin was dead.

ἀφορμὴνaphormēnah-fore-MANE
δὲdethay
λαβοῦσαlabousala-VOO-sa
ay
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
διὰdiathee-AH
τῆςtēstase
ἐντολῆςentolēsane-toh-LASE
κατειργάσατοkateirgasatoka-teer-GA-sa-toh
ἐνenane
ἐμοὶemoiay-MOO
πᾶσανpasanPA-sahn
ἐπιθυμίαν·epithymianay-pee-thyoo-MEE-an
χωρὶςchōrishoh-REES
γὰρgargahr
νόμουnomouNOH-moo
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
νεκράnekranay-KRA

Cross Reference

ரோமர் 7:11
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

ரோமர் 4:15
மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.

1 கொரிந்தியர் 15:56
மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.

யோவான் 15:22
நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

யோவான் 15:24
வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

ரோமர் 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

ரோமர் 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

ரோமர் 7:17
ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

யாக்கோபு 1:14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.


Tags பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே
Romans 7:8 in Tamil Concordance Romans 7:8 in Tamil Interlinear Romans 7:8 in Tamil Image