Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 15:20 in Tamil

Home Bible Romans Romans 15 Romans 15:20

ரோமர் 15:20
மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,

Tamil Indian Revised Version
மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே,

Tamil Easy Reading Version
கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,

Thiru Viviliam
கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது. ஏனெனில், வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை.

Romans 15:19Romans 15Romans 15:21

King James Version (KJV)
Yea, so have I strived to preach the gospel, not where Christ was named, lest I should build upon another man’s foundation:

American Standard Version (ASV)
yea, making it my aim so to preach the gospel, not where Christ was `already’ named, that I might not build upon another man’s foundation;

Bible in Basic English (BBE)
Making it my purpose not to take the good news where Christ was named, so that my work might not be resting on that of others;

Darby English Bible (DBY)
and so aiming to announce the glad tidings, not where Christ has been named, that I might not build upon another’s foundation;

World English Bible (WEB)
yes, making it my aim to preach the Gospel, not where Christ was already named, that I might not build on another’s foundation.

Young’s Literal Translation (YLT)
and so counting it honour to proclaim good news, not where Christ was named — that upon another’s foundation I might not build —

ரோமர் Romans 15:20
மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
Yea, so have I strived to preach the gospel, not where Christ was named, lest I should build upon another man's foundation:

οὕτωςhoutōsOO-tose
δὲdethay
φιλοτιμούμενονphilotimoumenonfeel-oh-tee-MOO-may-none
εὐαγγελίζεσθαιeuangelizesthaiave-ang-gay-LEE-zay-sthay
οὐχouchook
ὅπουhopouOH-poo
ὠνομάσθηōnomasthēoh-noh-MA-sthay
Χριστόςchristoshree-STOSE
ἵναhinaEE-na
μὴmay
ἐπ'epape
ἀλλότριονallotrional-LOH-tree-one
θεμέλιονthemelionthay-MAY-lee-one
οἰκοδομῶoikodomōoo-koh-thoh-MOH

Cross Reference

2 கொரிந்தியர் 10:13
நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

1 கொரிந்தியர் 3:9
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

எபேசியர் 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;


Tags மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும் கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே
Romans 15:20 in Tamil Concordance Romans 15:20 in Tamil Interlinear Romans 15:20 in Tamil Image