Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 10:29 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 10 1 Corinthians 10:29

1 கொரிந்தியர் 10:29
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

Tamil Indian Revised Version
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன?

Tamil Easy Reading Version
நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன்.

Thiru Viviliam
உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல, மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். ‘ஏன் எனது தன்னுரிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்?’⒫

1 Corinthians 10:281 Corinthians 101 Corinthians 10:30

King James Version (KJV)
Conscience, I say, not thine own, but of the other: for why is my liberty judged of another man’s conscience?

American Standard Version (ASV)
conscience, I say, not thine own, but the other’s; for why is my liberty judged by another conscience?

Bible in Basic English (BBE)
Right and wrong, I say, not for you, but for the other man; for the fact that I am free is not dependent on another man’s sense of right or wrong.

Darby English Bible (DBY)
but conscience, I mean, not thine own, but that of the other: for why is my liberty judged by another conscience?

World English Bible (WEB)
Conscience, I say, not your own, but the other’s conscience. For why is my liberty judged by another conscience?

Young’s Literal Translation (YLT)
and conscience, I say, not of thyself, but of the other, for why `is it’ that my liberty is judged by another’s conscience?

1 கொரிந்தியர் 1 Corinthians 10:29
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
Conscience, I say, not thine own, but of the other: for why is my liberty judged of another man's conscience?

συνείδησινsyneidēsinsyoon-EE-thay-seen
δὲdethay
λέγωlegōLAY-goh
οὐχὶouchioo-HEE
τὴνtēntane
ἑαυτοῦheautouay-af-TOO
ἀλλὰallaal-LA
τὴνtēntane
τοῦtoutoo
ἑτέρουheterouay-TAY-roo
ἵναhinaEE-na
τίtitee
γὰρgargahr
ay
ἐλευθερίαeleutheriaay-layf-thay-REE-ah
μουmoumoo
κρίνεταιkrinetaiKREE-nay-tay
ὑπὸhypoyoo-POH
ἄλληςallēsAL-lase
συνειδήσεωςsyneidēseōssyoon-ee-THAY-say-ose

Cross Reference

1 கொரிந்தியர் 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

ரோமர் 14:15
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.

1 கொரிந்தியர் 8:9
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

1 கொரிந்தியர் 10:32
நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல,

2 கொரிந்தியர் 8:21
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.

1 தெசலோனிக்கேயர் 5:22
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


Tags உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல் மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன் என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன
1 Corinthians 10:29 in Tamil Concordance 1 Corinthians 10:29 in Tamil Interlinear 1 Corinthians 10:29 in Tamil Image