Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 11:10 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 11 1 Corinthians 11:10

1 கொரிந்தியர் 11:10
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

Tamil Indian Revised Version
ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

Tamil Easy Reading Version
அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும்.

Thiru Viviliam
வான தூதர்களை முன்னிட்டுப் பெண், அதிகாரத்தின் அடையாளமாக, தம் தலையை மூடிக் கொள்ளவேண்டும்.*

1 Corinthians 11:91 Corinthians 111 Corinthians 11:11

King James Version (KJV)
For this cause ought the woman to have power on her head because of the angels.

American Standard Version (ASV)
for this cause ought the woman to have `a sign of’ authority on her head, because of the angels.

Bible in Basic English (BBE)
For this reason it is right for the woman to have a sign of authority on her head, because of the angels.

Darby English Bible (DBY)
Therefore ought the woman to have authority on her head, on account of the angels.

World English Bible (WEB)
For this cause the woman ought to have authority on her head, because of the angels.

Young’s Literal Translation (YLT)
because of this the woman ought to have `a token of’ authority upon the head, because of the messengers;

1 கொரிந்தியர் 1 Corinthians 11:10
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
For this cause ought the woman to have power on her head because of the angels.

διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
ὀφείλειopheileioh-FEE-lee
ay
γυνὴgynēgyoo-NAY
ἐξουσίανexousianayks-oo-SEE-an
ἔχεινecheinA-heen
ἐπὶepiay-PEE
τῆςtēstase
κεφαλῆςkephalēskay-fa-LASE
διὰdiathee-AH
τοὺςtoustoos
ἀγγέλουςangelousang-GAY-loos

Cross Reference

ஆதியாகமம் 24:64
ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,

ஆதியாகமம் 20:16
பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.

மத்தேயு 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எபிரெயர் 1:14
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?


Tags ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்
1 Corinthians 11:10 in Tamil Concordance 1 Corinthians 11:10 in Tamil Interlinear 1 Corinthians 11:10 in Tamil Image