Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 14:24 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 14 1 Corinthians 14:24

1 கொரிந்தியர் 14:24
எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

Tamil Indian Revised Version
எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.

Tamil Easy Reading Version
ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான்.

Thiru Viviliam
நீங்களெல்லாரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டு இருக்கும்போது நம்பிக்கை கொண்டிராத ஒருவரோ அல்லது பொது மக்களுள் ஒருவரோ அங்கு நுழைந்தால், ஒவ்வொருவரும் உரைக்கும் இறைவாக்கு அவரது குற்றத்தை அவருக்கு எடுத்துக் காட்டும்; அவரைத் தீர்ப்புக்கு உட்படுத்தும்.

1 Corinthians 14:231 Corinthians 141 Corinthians 14:25

King James Version (KJV)
But if all prophesy, and there come in one that believeth not, or one unlearned, he is convinced of all, he is judged of all:

American Standard Version (ASV)
But if all prophesy, and there come in one unbelieving or unlearned, he is reproved by all, he is judged by all;

Bible in Basic English (BBE)
But if all are teaching as prophets, and a man without faith or knowledge comes in, he is tested by all, he is judged by all;

Darby English Bible (DBY)
But if all prophesy, and some unbeliever or simple [person] come in, he is convicted of all, he is judged of all;

World English Bible (WEB)
But if all prophesy, and someone unbelieving or unlearned comes in, he is reproved by all, and he is judged by all.

Young’s Literal Translation (YLT)
and if all may prophecy, and any one may come in, an unbeliever or unlearned, he is convicted by all, he is discerned by all,

1 கொரிந்தியர் 1 Corinthians 14:24
எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
But if all prophesy, and there come in one that believeth not, or one unlearned, he is convinced of all, he is judged of all:

ἐὰνeanay-AN
δὲdethay
πάντεςpantesPAHN-tase
προφητεύωσινprophēteuōsinproh-fay-TAVE-oh-seen
εἰσέλθῃeiselthēees-ALE-thay
δέdethay
τιςtistees
ἄπιστοςapistosAH-pee-stose
ēay
ἰδιώτηςidiōtēsee-thee-OH-tase
ἐλέγχεταιelenchetaiay-LAYNG-hay-tay
ὑπὸhypoyoo-POH
πάντωνpantōnPAHN-tone
ἀνακρίνεταιanakrinetaiah-na-KREE-nay-tay
ὑπὸhypoyoo-POH
πάντωνpantōnPAHN-tone

Cross Reference

எபிரெயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

யோவான் 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

யோவான் 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

1 கொரிந்தியர் 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.


Tags எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில் அவிசுவாசியொருவன் அல்லது கல்லாதவனொருவன் உள்ளே பிரவேசித்தால் அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும் எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்
1 Corinthians 14:24 in Tamil Concordance 1 Corinthians 14:24 in Tamil Interlinear 1 Corinthians 14:24 in Tamil Image