Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerae Podhum Neerae Podhum  - நீரே போதும் நீரே போதும்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
-நீரே போதும்

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)
-நீரே போதும்

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
-நீரே போதும்

Neerae Podhum Neerae Podhum  Lyrics in English

neerae pothum neerae pothum
neerae pothum Yesuvae (2)

kalukaippola ennai elumpach seyveer
uyarangalil ennai parakkach seyveer (2) – neerae pothum

singaththin pillaiyaay enai maattineer
saaththaanai jeyiththidum pelan aliththeer (2)
-neerae pothum

panaiyaippola ennai selikkach seyveer
kaethurupola valarach seyveer (2)
-neerae pothum

Yesu neerae neerae pothum
neerae pothum Yesuvae (2)
-neerae pothum

PowerPoint Presentation Slides for the song Neerae Podhum Neerae Podhum 

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae Podhum Neerae Podhum  – நீரே போதும் நீரே போதும் PPT
Neerae Podhum Neerae Podhum  PPT

தமிழ்