Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu - உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu Lyrics in English

Unga kirupaithaan ennai thaangukintathu unga kirupaithaan ennai nadaththukintathu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae -2 utaikkappatta naeraththilellaam ennai uruvaakkina kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae -2 sornthupona naeraththilellaam ennai soolnthukonnda kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae -2 ontumillaa naeraththilellaam enakku uthavi seytha kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae -2 ooliyaththin paathaiyilellaam ennai uyarththivaiththa kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae -2

PowerPoint Presentation Slides for the song Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu – உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது PPT
Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu PPT

கிருபையே என்னை மாறாத நல்ல கிருபை நேரத்திலெல்லாம் உங்க கிருபைதான் தாங்குகின்றது நடத்துகின்றது உடைக்கப்பட்ட உருவாக்கின சோர்ந்துபோன சூழ்ந்துகொண்ட ஒன்றுமில்லா உதவி செய்த ஊழியத்தின் பாதையிலெல்லாம் தமிழ்