கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்
அஞ்சாதே கலங்காதே
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்
உன் நிலை உயர்ந்தது அவராலே
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து)
பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார்
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து)
Kadal Kadanthu Sendraalum Lyrics in English
Kadal kadanthu sentalum thee naduvae nadanthaalum puyal soolnthu elunthidum kaarirulai nee kadanthida naernthaalum unnodu naaniruppaen unnodu naaniruppaen anjaathae kalangaathae thaevanin paarvaiyil nee mathippullavan pon vilai nilam polae poomiyil vaalnthidum yaavilum un nilai uyarnthathu avaraalae paal ninainthootdidum thaay maranthaalum nee avar matimaelae manam thaettaுvaar palam oottuvaar vaalvinil olithaanae anjaathae kalangaathae — (kadal kadanthu) paalaiyil paathaiyum paalvili otaiyum thontidum avar kaiyaal vaan patai aanndavar vaay moliyaal varum maenmaiyai evar solvaar paarvai ilanthavar vaay thiravaathor yaavarum nalamataivaar iraiyaatchiyil avar maatchiyil maanidam ontakum anjaathae kalangaathae — (kadal kadanthu)
PowerPoint Presentation Slides for the song Kadal Kadanthu Sendraalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadal Kadanthu Sendraalum – கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் PPT
Kadal Kadanthu Sendraalum PPT
Kadal Kadanthu Sendraalum Song Meaning
Even if you cross the sea and walk in the midst of fire
Even if you have to cross the car that wakes up surrounded by a storm
I will be with you I will be with you
Don't be afraid
You are precious in God's eyes
Like golden fertile land
All that lives on earth
It is because of him that your status has risen
Even if the mother forgets the milk, you are still on her lap
It is the light in life that comforts the mind and gives strength
Anjade Kalangade — (cross the sea)
Balai Path and Milky Way
By his hand that appears
The air force comes by the mouth of the Lord
Who will say superiority
Everyone who has lost his sight and whose mouth is drooling will be healed
In the theocracy he is one in majesty
Anjade Kalangade — (cross the sea)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கடல் கடந்து அஞ்சாதே கலங்காதே உன்னோடு நானிருப்பேன் — வாய் சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை கடந்திட நேர்ந்தாலும் தேவனின் தமிழ்
