Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 1:12 in Tamil

Home Bible Hebrews Hebrews 1 Hebrews 1:12

எபிரெயர் 1:12
ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

Tamil Easy Reading Version
நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர். அவை ஓர் ஆடையைப் போன்று மாறும். ஆனால் நீரோ மாறவேமாட்டீர். உமது ஜீவன் ஒருபோதும் அழியாது” என்றும் கூறுகிறார்.

Thiru Viviliam
⁽போர்வையைப்போல்␢ அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்;␢ ஆடையைப்போல் அவற்றை␢ மாற்றிவிடுவீர்.␢ நீரோ மாறாதவர்!␢ உமது காலமும் முடிவற்றது” ⁾என்றார் அவர்.

Hebrews 1:11Hebrews 1Hebrews 1:13

King James Version (KJV)
And as a vesture shalt thou fold them up, and they shall be changed: but thou art the same, and thy years shall not fail.

American Standard Version (ASV)
And as a mantle shalt thou roll them up, As a garment, and they shall be changed: But thou art the same, And thy years shall not fail.

Bible in Basic English (BBE)
They will be rolled up like a cloth, even like a robe, and they will be changed: but you are the same and your years will have no end.

Darby English Bible (DBY)
and as a covering shalt thou roll them up, and they shall be changed; but *thou* art the Same, and thy years shall not fail.

World English Bible (WEB)
As a mantle you will roll them up, And they will be changed; But you are the same. Your years will not fail.”

Young’s Literal Translation (YLT)
and as a mantle Thou shall roll them together, and they shall be changed, and Thou art the same, and Thy years shall not fail.’

எபிரெயர் Hebrews 1:12
ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
And as a vesture shalt thou fold them up, and they shall be changed: but thou art the same, and thy years shall not fail.

καὶkaikay
ὡσεὶhōseioh-SEE
περιβόλαιονperibolaionpay-ree-VOH-lay-one
ἑλίξειςhelixeisay-LEE-ksees
αὐτούςautousaf-TOOS
καὶkaikay
ἀλλαγήσονται·allagēsontaial-la-GAY-sone-tay
σὺsysyoo
δὲdethay
hooh
αὐτὸςautosaf-TOSE
εἶeiee
καὶkaikay
τὰtata
ἔτηetēA-tay
σουsousoo
οὐκoukook
ἐκλείψουσινekleipsousinake-LEE-psoo-seen

Cross Reference

சங்கீதம் 102:26
அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.

எபிரெயர் 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

யாத்திராகமம் 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

யாக்கோபு 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.


Tags ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர் அப்பொழுது மாறிப்போம் நீரோ மாறாதவராயிருக்கிறீர் உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது
Hebrews 1:12 in Tamil Concordance Hebrews 1:12 in Tamil Interlinear Hebrews 1:12 in Tamil Image