Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu En Patcham Irupathal Enaku Bayamillai -  இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை

 இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை

இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை

எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும்
இந்த உலகினிலே என்னை காத்திடுவார்
எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை
தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன்

ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும்
ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்
என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது

ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும்
ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும்
தேவன் அனுமதியின்றி தலைமுடி கூட விழாது

Yesu En Patcham Irupathal Enaku Bayamillai Lyrics in English

 Yesu en patcham iruppathaal enakku payamillai Yesu en patcham iruppathaal kavalai payamillai entha kaalaththilum ellaa naeraththilum intha ulakinilae ennai kaaththiduvaar enthan vaalvathanil pala nanmaikalai thanthu niraiththiduvaar naan makilnthiduvaen aayiram paarvonkal ennai pinthodarnthu vanthaalum aayiram savulkal ennai ethirththu nintalum en Dhevan karaththilirunthu ennai pirikka mutiyaathu aayiram seemaankal ennai ninthanai seythaalum aamaangal enakku thurokam seythaalum Dhevan anumathiyinti thalaimuti kooda vilaathu

PowerPoint Presentation Slides for the song Yesu En Patcham Irupathal Enaku Bayamillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Patcham Irupathal Enaku Bayamillai –  இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை PPT
Yesu En Patcham Irupathal Enaku Bayamillai PPT

என்னை ஆயிரம் இயேசு பட்சம் இருப்பதால் பயமில்லை தேவன் செய்தாலும் கவலை காலத்திலும் எல்லா நேரத்திலும் உலகினிலே காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் நன்மைகளை தந்து நிறைத்திடுவார் தமிழ்