எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே
நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள்
கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
Entha Nilayil Naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும் Lyrics in English
Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae
Nnoyaaliyaay naan irunthaal palar veraுppaarkal
En Nnoykalaiyae solli solli Nnokavaippaarkal
Kadanaaliyaay naan irunthaal palar veraுppaarkal
En kadankalaiyae solli solli kalanga vaippaarkal
Pattappatippu illaa vittal palar veraுppaarkal
En pattangalai solli solli parikasippaarkal
Anaathaiyaay naan irunthaal palar veraுppaarkal
Anpu vaenndumaa entu alaiya vaippaarkal
PowerPoint Presentation Slides for the song Entha Nilayil Naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entha Nilayil Naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும் PPT
Entha Nilayil Naan Erunthalum PPT

