Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimaiyin Raja Magimaiyodu - மகிமையின் ராஜா மகிமையோடு

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே

1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

Magimaiyin Raja Magimaiyodu Lyrics in English

Makimaiyin raajaa makimaiyodu varukintar maekameethil aa… aa… aananthamae aananthamae aananthamae paeraananthamae 1. Poomi athisayikka vaanor aarpparikka thoothar thoniyudanae maekameethil varuvaar anparkal naangal Yesuvai santhippom aanantham aananthamae – makimai 2. Aasai makipanavar pithaavin makimaiyodu naesa manavaattiyai maraுroopamaakka varuvaar aavalaa naamum Yesuvai santhippom aanantham aananthamae – makimai 3. Suththa pirakaasamaach siththirath thaiyalaatai thooya neethiyudanae vennvasthiram tharippom vinnnavar saayalil Yesuvai santhippom aanantham aananthamae – makimai 4. Aaviyil manavaattiyum alaiththidum naeramallo aayaththa vilippudanae pooraanamatainthiduvom kaalamum sentathu naeramum vanthathu aanantham aananthamae – makimai

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Raja Magimaiyodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு PPT
Magimaiyin Raja Magimaiyodu PPT

ஆனந்தமே மகிமை இயேசுவை சந்திப்போம்ஆனந்தம் மேகமீதில் ஆ… மகிமையின் ராஜா மகிமையோடுவருகின்றார் ஆனந்தமேஆனந்தமே பேரானந்தமே பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்கதூதர் தொனியுடனே வருவார்அன்பர்கள் நாங்கள் தமிழ்