Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solli Paaduven - நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்திவந்தீர் – புதியதோர்
வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர்

Nandri Solli Paaduven Lyrics in English

Nanti solli paaduvaen thuthi solli paaduvaen neenga seytha nanmaikalai solli solli paaduvaen nanti Yesu raajaa en jeevan umakku arumaiyaay irunthathinaal theengu naalil ennai kaaththuk konnteer oru valiyaay vantha enthan ethirikalai aelu valiyaay en munoda seytheer en samookam unakku munpaaka sellum enteer pokkilum varaththilum en kooda neer iruntheer immattum kaaththeer iniyum kaaththiduveer innalkal neekki inpamaay vaala vaippeer iththanai varudangal arumaiyaay nadaththivantheer – puthiyathor varudaththil kirupaiyaay serththuvittir

PowerPoint Presentation Slides for the song Nandri Solli Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paaduven PPT

சொல்லி நன்றி பாடுவேன் அருமையாய் வழியாய் பாடுவேன் துதி நீங்க செய்த நன்மைகளை இயேசு ராஜா ஜீவன் உமக்கு இருந்ததினால் தீங்கு நாளில் என்னை காத்துக் தமிழ்