Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Allamal Enakku Yaar Undu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா

இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை

உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த் துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை

உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Lyrics in English

Ummaiyallaamal enakku yaarunndu? Ummaiththavira viruppam ethunndu? Aasaiyellaam neerthaanaiyyaa thaevaiyellaam neerthaanaiyyaa iratchakarae Yesunaathaa thaevaiyellaam neerthaanaiyyaa ithayakkanmalai neerthaanaiyyaa uriya pangum neerthaanaiyyaa eppothum ummodu irukkinten valakkaram pitiththu thaangukireer -aasai ummodu vaalvathae en paakkiyam neerae enathu uyirth thutippu umathu viruppampol nadaththukireer mutivilae makimaiyil aettaுkkolveer -aasai ulakil vaalum naatkalellaam umathu seyalkal solli makilvaen ummaiththaan ataikkalamaayk konndullaen ummaiyae nampi vaalnthuruppaen -aasai

PowerPoint Presentation Slides for the song Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு PPT
Ummai Allamal Enakku Yaar Undu PPT

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song Meaning

Who do I have but you?
What is your choice?

All desires are yours
All you need is water
Jesus is the savior
All you need is water

Is it the heart of the mountain?
The due share is water
I am always with you
Holding the right hand and supporting it -desire

I am blessed to live with you
You are my life force
You do as you please
In the end you will receive in glory -desire

All the days in the world
I will be happy to tell about your deeds
I have taken refuge in You
I will live by trusting you - desire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர்தானைய்யா ஆசை தேவையெல்லாம் உம்மோடு உமது உம்மையல்லாமல் யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு ஆசையெல்லாம் இரட்சகரே இயேசுநாதா இதயக்கன்மலை உரிய பங்கும் எப்போதும் இருக்கின்றேன் வலக்கரம் தமிழ்