இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்
2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்
Yesu Kristuvin Anbu Lyrics in English
Yesu Kristhuvin anpu entum maaraathathu Yesu Kristhuvin maaraa kirupai entum kuraiyaathathu 1. Un meeraுthalkatkaay Yesu kaayangal pattar un akkiramangatkaay Yesu noraுkkappattar unakkaakavae atikal pattar unnai uyarththa thannaith thaalththinaar – Yesu Kristhuvin 2. Paavi entunnai avar thallavae maattar aavalaay unnai Yesu alaikkiraarae thayangidaathae thaavi oti vaa thanthai Yesuvin sontham kolla vaa – Yesu Kristhuvin
PowerPoint Presentation Slides for the song Yesu Kristuvin Anbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது PPT
Yesu Kristuvin Anbu PPT
Yesu Kristuvin Anbu Song Meaning
The love of Jesus Christ never changes
The unfailing grace of Jesus Christ never fails
1. Jesus was wounded for your transgression
Jesus was crushed for your iniquity
He was beaten for you
He humbled himself to exalt you – Jesus Christ
2. He will never push me as a sinner
Jesus calls you eagerly
Don't hesitate to jump and run
Come to belong to the Father Jesus – Jesus Christ
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு கிறிஸ்துவின் – அன்பு மாறாததுஇயேசு மாறா கிருபை குறையாதது மீறுதல்கட்காய் காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் நொறுக்கப்பட்டார்உனக்காகவே அடிகள் பட்டார்உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் பாவி தமிழ்
