Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abhisheka Naatha Anal Mootum Deva - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Abhisheka Naatha Anal Mootum Deva Lyrics in English

Apishaeka naathaa anal moottum thaevaa aarooyir anparae 1. Anniya paashaikal inte thaarumae aaviyil jepiththida enmael vaarumae – apishaeka naathaa 2. Rakasiyam paesida kirupai thaarumae saththiya aaviyaay enmael vaarumae – apishaeka naathaa 3. Thaesaththaik kalakkida thidanaith thaarumae thirappilae nintida pelanaay vaarumae – apishaeka naathaa 4. Parinthu paesida aathma paaram thaarumae Parisuththamaakida thinam enmael vaarumae – apishaeka naathaa 5. Saaththaanai jeyiththida saththuvam thaarumae saatchiyaay vaalnthida enmael vaarumae – apishaeka naathaa 6. Akkini apishaekam inte thaarumae sudaraay pirakaasikka enmael vaarumae – apishaeka naathaa

PowerPoint Presentation Slides for the song Abhisheka Naatha Anal Mootum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abhisheka Naatha Anal Mootum Deva – அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே PPT
Abhisheka Naatha Anal Mootum Deva PPT

அபிஷேக நாதா வாருமே என்மேல் இன்றே பேசிட அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே அன்னிய பாஷைகள் தாருமேஆவியில் ஜெபித்திட ரகசியம் கிருபை தாருமேசத்திய தமிழ்