Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaikaraiyil Umakkaga Vazhimel - வைகரையில் காலை நேரம் உமக்காக

வைகரையில் (காலை நேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

Vaikaraiyil Umakkaga Vazhimel Lyrics in English

Vaikaraiyil (kaalai naeram) umakkaaka valimael vilivaiththu kaaththirukkinten iraivaa en Jebam kaettu pathil thaarum perumoochchaைp paarththu manamirangum 1. Umillam vanthaen um kirupaiyinaal payapakthiyodu panninthu konntaen niraivaana makilchchi umsamookaththil kuraivillaatha paerinpam umpaathaththil 2. Aatchi seyyum aalunar neerthaanayyaa ummaiyanti vaeraுoru selvama illaiyae neerthaanae enathu urimaich soththu enakkuriya pangu neerthaanayyaa 3. Padukuliyil paathaalaththil vidamaattir alinthupoka anumathiyum tharamaattir enithayam pooriththu thullukintathu enudalum paathukaappil ilaippaaraுthu 4. Um kirupaiyaal kaalaithoraுm thirupthiyaakkum naalellaam kalikoornthu makilnthiruppaen eppothum enmunnae neerthaanayyaa orupothum asaivura vidamaattir

PowerPoint Presentation Slides for the song Vaikaraiyil Umakkaga Vazhimel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaikaraiyil Umakkaga Vazhimel – வைகரையில் காலை நேரம் உமக்காக PPT
Vaikaraiyil Umakkaga Vazhimel PPT

Vaikaraiyil Umakkaga Vazhimel Song Meaning

For you in Vaikara (morning time).
Wake up on the way
I am waiting Lord
My prayer will be heard and answered
A sigh of relief

1. I came to you because of your grace
I bowed with reverence
Complete happiness is in your community
In infinite bliss

2. The ruling governor is Nethanaiya
There is no wealth other than you
You are my property
My share is water

3. You will not be left in the abyss
You will not allow it to perish
My heart is pounding
My body also rests in safety

4. Satisfied every morning by Thy grace
I will be happy all day long
You are always in front of me
Never let go

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் வைகரையில் காலை நேரம் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் உம்இல்லம் வந்தேன் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி தமிழ்