Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesaiya Um Naamam - இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்

உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா

1. எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்

2. பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்

3. இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா

4. மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

Yesaiya Um Naamam Lyrics in English

Iyaesaiyyaa um naamam arinthaen iyaesaiyyaa um paatham panninthaen unthan sollellaam entum unnmaich sollaiyyaa seyyum seyalellaam entum vallach seyalaiyyaa unthan sollellaam entum unnmaich sollaiyyaa enthan uyirellaam entum neerae aiyaa neerae aiyaa 1. Ekipthilae puthu vithaththilae um palaththai veliyittir mirattum alaikalai virattum pataikalai vilakki valivittir 2. Paraththilae neer anaiththaiyum um puyaththil aalkinteer jakaththaiyum en akaththaiyum neer adakki aalkinteer 3. Irakkamum manathurukkamum um sirappu kunamayyaa koduppathum uyir eduppathum um viruppa kunamayyaa 4. Maraththilae neer mariththathu en vaalkkai karaiyaera mariththapinnae uyirththathunthan vaarththai niraivaera

PowerPoint Presentation Slides for the song Yesaiya Um Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesaiya Um Naamam – இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் PPT
Yesaiya Um Naamam PPT

உம் நீர் சொல்லெல்லாம் உண்மைச் நீரே ஐயா இயேசைய்யா நாமம் அறிந்தேன்இயேசைய்யா பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லைய்யாசெய்யும் செயலெல்லாம் வல்லச் செயலைய்யாஉந்தன் சொல்லைய்யாஎந்தன் உயிரெல்லாம் எகிப்திலே தமிழ்