Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்

1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்

2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

Anbaai Nadathum Aaviye Lyrics in English

Anpaay nadaththum aaviyae aathi apposthalar mael polintha vallamaiyin aaviyae viduthalaiyin aaviyae vanthu emmai apishaekiyum 1. Arputhangal nadakkanum athisayaththa paakkanum aaththumaakkal perukidanum asthipaaram asaiyanum anthakaaram oliyanum Yesuvaiyae ariyavaenndum – aravannaikkum 2. Yosuvaakkal elumpanum eliyaakkal perukanum kithiyonkal purappadanum estharkal elumpanum erikokkal utaiyanum aesu Dhevan entu mulanganum – aravannaikkum

PowerPoint Presentation Slides for the song Anbaai Nadathum Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே PPT
Anbaai Nadathum Aaviye PPT

அரவணைக்கும் அன்பாய் நடத்தும் ஆவியேஆதி அப்போஸ்தலர் பொழிந்தவல்லமையின் ஆவியேவிடுதலையின் ஆவியேவந்து எம்மை அபிஷேகியும் அற்புதங்கள் நடக்கணும்அதிசயத்த பாக்கணும்ஆத்துமாக்கள் பெருகிடணும்அஸ்திபாரம் அசையணும்அந்தகாரம் ஒழியணும்இயேசுவையே அறியவேண்டும் யோசுவாக்கள் தமிழ்