கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1
1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ
2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ
3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ
Karthar Periyavar Engel Lyrics in English
Karththar periyavar – engal Yesu periyavar vaanilum poovilum intha thaevanae periyavarae! Sarva sirushtiyae un sirushtikarai sthoththari sakala janangalae kempeeramaay paadungal – 1 1. Tham vaarththaiyaal pataiththaarae intha sooriyanai santhiranai tham viralkalin seyalinaal neela vaanaththai viriththaarae! – sarva 2. Malaikalae, kuntukalae thaevamakipanaip pottaுngal alaku malarkalae, machchangalae Yesu mannavanai vaalththukkal – sarva 3. Pasumpullin pallaththaakkil nammai nadaththum maeyppanivar amarntha thannnnee்kalin oraththil ilaippaaraுthal tharupavar – sarva
PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Engel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Engel – கர்த்தர் பெரியவர் எங்கள் PPT
Karthar Periyavar Engel PPT

