Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyinadiyil Sindhina Rathathil - சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்

சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா (2)
உன் தூய இரத்ததால்
என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)

1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

Siluvaiyinadiyil Sindhina Rathathil Lyrics in English

Siluvaiyinatiyil sinthina iraththaththil moolkida vanthaenaiyaa (2) un thooya iraththathaal ennaiyum kaluvi Parisuththamaakkum aiyyaa (2) 1. Sinthaiyin paavangal pokkida sirasinil mulmuti arainthanaro (2) mutkalaal sinthina iraththaththaalae (2) sinthaiyai Parisuththam aakkidumae (2) siluvaiyinatiyil sinthina iraththaththil moolkida vanthaenaiyaa 2. Thirukkulla ithayaththaik kaluvida eettiyaal ithayaththaip pilanthanaro (2) maasillaa um thiru iraththaththaalae (2) kaedulla iruthayam kaluvidumae (2) siluvaiyinatiyil sinthina iraththaththil moolkida vanthaenaiyaa 3. Kolkathaa maettinil paaynthidum iraththaththil moolkida vanthaenaiyyaa (2) Parisuththa vaalvinaith thanthidumae (2) un thooya iraththaththaal moodumaiyyaa (2) siluvaiyinatiyil sinthina iraththaththil moolkida vanthaenaiyaa

PowerPoint Presentation Slides for the song Siluvaiyinadiyil Sindhina Rathathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyinadiyil Sindhina Rathathil – சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில் PPT
Siluvaiyinadiyil Sindhina Rathathil PPT

சிந்தின சிலுவையினடியில் இரத்தத்தில்மூழ்கிட வந்தேனையா தூய இரத்தத்தாலே இரத்ததால்என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா சிந்தையின் பாவங்கள் போக்கிடசிரசினில் முல்முடி அறைந்தனரோ முட்களால் சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே தமிழ்