Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirthelunthare Alleluia - உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Uyirthelunthare Alleluia Lyrics in English

Uyirththelunthaarae Alleluya! Jeyiththelunthaarae uyirudan eluntha meetpar iyaesen sonthamaanaarae 1. Kallaraith thiranthidavae kadum sevakar payanthidavae vallavar Yesu uyirththelunthaarae vallap pithaavin seyalithuvae 2. Mariththavar maththiyilae jeeva thaevanaith thaeduvaaro? Neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthae 3. Emmaa oor seesharkalin ellaa mana irul neekkina thaalae em manak kalakkangal neekkina thaalae ellaiyillaap paramaananthamae 4. Maranam un koor engae? Paathaalam un jeyam engae? Saavaiyum Nnovaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvom 5. Aaviyaal intum entum aa! Emmaiyum uyirppikkavae aaviyin achchaாram emakkaliththaarae Alleluya thuthi saattiduvom 6. Parisuththa maakuthalai payaththodentum kaaththuk kolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvomae makimaiyilae

PowerPoint Presentation Slides for the song Uyirthelunthare Alleluia

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! PPT
Uyirthelunthare Alleluia PPT

நீக்கின துதி சாற்றிடுவோம் உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே கல்லறைத் திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்லப் பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தமிழ்