Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pola Yaarum Illaye - உம்மை போல

உம்மை போல
யாரும் இல்லையே இயேசு ராஜா
வான தூதர்கள்
துதி முழங்க
நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம் 

பாடுவேன் ஓசன்னா
சர்வ வல்ல மாராஜனிவர்
உமக்கே மகிமை உண்டாகட்டும்
அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன் 

என் நேசரே
எண்ணில் எத்தனை அன்பு கூர்ந்தீர்
எந்தன் பாவத்தை நீக்கிடவே
உம்மை பலியாக ஈந்தீரய்யா

Ummai Pola Yaarum Illaye Lyrics in English

Ummai pola yaarum illaiyae Yesu raajaa vaana thootharkal thuthi mulanga naamum sernthu uyarththiduvom  paaduvaen Hosanna sarva valla maaraajanivar umakkae makimai unndaakattum appaa um naamam uyarththiduvaen  en naesarae ennnnil eththanai anpu koorntheer enthan paavaththai neekkidavae ummai paliyaaka eentheerayyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Yaarum Illaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Yaarum Illaye – உம்மை போல PPT
Ummai Pola Yaarum Illaye PPT

உம்மை போலயாரும் இல்லையே இயேசு ராஜாவான தூதர்கள்துதி முழங்கநாமும் சேர்ந்து உயர்த்திடுவோம் பாடுவேன் ஓசன்னாசர்வ வல்ல மாராஜனிவர்உமக்கே மகிமை உண்டாகட்டும்அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன் நேசரேஎண்ணில் தமிழ்