🏠  Lyrics  Chords  Bible 

Pendhaekosthe Anubavam Tharume - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Pendhaekosthe Anubavam Tharume Lyrics in English

Penthekosthae anupavam thaarumae
Pinmaari aaviyai oottaுmae

Maelaana vallamai
Maelaana tharisanam
Maelaana varangalaith thaarumae

Ennai nirappumae -2 nirappiyae anuppumae
En paaththiram nirampi valinthida
Um aaviyai oottaுmae

Analaana ooliyam thaarumae
Akkini jeevaalaiyaay maattaுmae

Nilalpattu mariththorkal elumpida
Arputhaththin apishaekam thaarumae

Akkini naavukal thaarumae enakku
Athikaara naavukal thaarumae

PowerPoint Presentation Slides for the song Pendhaekosthe Anubavam Tharume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pendhaekosthe Anubavam Tharume PPT
Pendhaekosthe Anubavam Tharume PPT

தாருமே ஆவியை ஊற்றுமே நாவுகள் பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் என்னை நிரப்புமே நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் அனலான தமிழ்