Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Natha Natha Intha Jeeviyam - நாதா நாதா நாதா

நாதா.. நாதா.. நாதா…
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ

1. காரிருள் சூழும் நேரமதில் – என்
கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா – நாதா

2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மைலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா – நாதா

Natha Natha Intha Jeeviyam Lyrics in English

Naathaa.. Naathaa.. Naathaa…
Intha jeeviyamae veraுm maayaiyo
Ithu sanjalam nirainthatho

1. Kaarirul soolum naeramathil – en
Karam pitiththennai nadaththiya naathan
Maaraavin mathuramaam irulil velichchamaam
Aatharavae en thaettaravaalanae
Um kirupaiyanti yaathontumiyalaen
Vanaanthirap paathaiyil aaruyir naathaa – naathaa

2. Ninthaikal palikal perukidum pothu
Vaakkuththaththam thanthu nadaththidum naathan
En kanmailaiyae en ataikkalamae
Thakarntha en jeeviyam vanaintha en paranae
Neer allaal aasai ippoovinil illai
Ummil naan saaruvaen ententum naathaa – naathaa

PowerPoint Presentation Slides for the song Natha Natha Intha Jeeviyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Natha Natha Intha Jeeviyam – நாதா நாதா நாதா PPT
Natha Natha Intha Jeeviyam PPT

நாதா நாதா…இந்த ஜீவியமே வெறும் மாயையோஇது சஞ்சலம் நிறைந்ததோ காரிருள் சூழும் நேரமதில் என்கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்ஆதரவே தேற்றரவாளனேஉம் தமிழ்