Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

Karthar Mel Barathai Lyrics in English

Karththar mael paaraththai vaiththuvidu kalangith thavikkaathae avarae unnai aatharippaar athisayam seyvaar 1. Neethimaan thallaada vidamaattar niththamum kaaththu nadaththiduvaar 2. Nammaik kaakkum thaevanavar namathu nilalaay irukkintavar 3. Thakappanum thaayum kaivittalum avarae nammai annaiththuk kolvaar 4. Karththar nam saarpil irukkumpothu namakku ethiraay nirpavan yaar 5. Vaalvai karththarukku oppukkoduppom avarae ellaam vaaykkach seyvaar 6. Entum avaril makilnthiruppom ithaya viruppam niraivaettaுvaar

PowerPoint Presentation Slides for the song Karthar Mel Barathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு PPT
Karthar Mel Barathai PPT

கர்த்தர் செய்வார் பாரத்தை வைத்துவிடுகலங்கித் தவிக்காதேஅவரே உன்னை ஆதரிப்பார்அதிசயம் நீதிமான் தள்ளாட விடமாட்டார்நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர்நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் தமிழ்