எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
Eppadi Naan Paaduven Lyrics in English
Eppati naan paaduvaen enna solli naan thuthippaen -ummai 1. Iraththam sinthi meettavarae irakkam nirainthavarae 2. Apishaekiththu annaippavarae aaraுthal naayakanae 3. Unthan paatham amarnthirunthu oyaamal muththam seykiraேn 4. Ennai vittu edupadaatha nalla pangu neerthaanaiyaa 5. Varukaiyil eduththuk kolveer koodavae vaiththuk kolveer 6. Ulaiyaana settinintu thookki eduththavarae 7. Unthan naamam uyarththiduvaen um viruppam seythiduvaen
PowerPoint Presentation Slides for the song Eppadi Naan Paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppadi Naan Paaduven – எப்படி நான் பாடுவேன் PPT
Eppadi Naan Paaduven PPT
Eppadi Naan Paaduven Song Meaning
How do I sing?
What shall I say and praise you?
1. He who shed blood and redeemed
Merciful One
2. O one who anoints and extinguishes
Comforter
3. Keep your feet seated
Kissing nonstop
4. Never leave me
A good share of water
5. Pick up on arrival
Keep it together
6. From the muddy mud
The lifter
7. I will exalt your name
I will do your wish
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் எப்படி பாடுவேன்என்ன சொல்லி துதிப்பேன் உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை எடுபடாதநல்ல தமிழ்
