உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் – 2
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2
வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
Um Sirakukal Nizhalil Lyrics in English
Um sirakukal nilalil ennaalum ennai aravannaiththidu iraivaa ! Antha irulilum oli sudarum venn thanalilum manam kulirum – 2 unthan kannkalin imaipol ennaalum ennai kaaththidu en iraivaa! Paavangal sumaiyaay irunthum un mannippil panipol karaiyum -2 karunnaiyin malaiyil nanainthaal un aalayam punitham arulum -2 valaiyinil vilukinta paravai – antu ilanthathu alakiya sirakai vaanathan arulmalai polinthae nee valarththidu anpathan uravai
PowerPoint Presentation Slides for the song Um Sirakukal Nizhalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sirakukal Nizhalil – உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை PPT
Um Sirakukal Nizhalil PPT
Um Sirakukal Nizhalil Song Meaning
Your wings shadow me forever
Hug God!
Even in that darkness, light shines
White shade also cools the mind – 2
Me like the twinkling of your eyes
Wait my God!
Even if your sins are heavy
Melts like ice in forgiveness -2
If you get wet in the rain of mercy
The temple will be sanctified -2
A bird falling into a net - On
What is lost is the beautiful wing
You are the rain of heaven
Cultivate loving relationships
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்நாளும் இறைவா உம் சிறகுகள் நிழலில் என்னைஅரவணைத்திடு இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் உந்தன் கண்களின் இமைபோல் என்னைகாத்திடு பாவங்கள் சுமையாய் இருந்தும் தமிழ்
