Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mamarai Pukazhum Mariyennum Malarae - மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)

அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!

பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே!

Mamarai Pukazhum Mariyennum Malarae Lyrics in English

Maamarai pukalum mariyennum malarae maatharin maa manniyae (2) amaliyaay uthiththu alakaiyai mithiththu avaniyaik kaaththa aaranangae (2) uruvilaa iraivan karuvinil malara uraividam thantha aalayamae! Paliyinaich sumantha ulakinil piranthu oliyinai aettiya akal vilakkae (2) irulthirai akatti arul valikaatti vaanaka vaalvai alippaayae!

PowerPoint Presentation Slides for the song Mamarai Pukazhum Mariyennum Malarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mamarai Pukazhum Mariyennum Malarae – மாமறை புகழும் மரியென்னும் மலரே PPT
Mamarai Pukazhum Mariyennum Malarae PPT

Mamarai Pukazhum Mariyennum Malarae Song Meaning

Mango is the flower of fame and death
Mother's Ma Maniye (2)

Amaliya got up and stepped on the unit
Aranke to protect Avani (2)
The unformed Lord blooms in the womb
The temple that gave shelter!

Born into a guilty world
(2)
Remove the veil and guide grace
Give heavenly life!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாமறை புகழும் மரியென்னும் மலரேமாதரின் மா மணியே அமலியாய் உதித்து அலகையை மிதித்துஅவனியைக் காத்த ஆரணங்கே உருவிலா இறைவன் கருவினில் மலரஉறைவிடம் தந்த ஆலயமே பழியினைச் தமிழ்