Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theva Thaayin Maatham Ithu - தேவ தாயின் மாதம் இது அல்லவோ! இதை

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை

சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா  — 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை

புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  — 2

ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி 

ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே   —தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை

சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்  — 2

கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து –2

கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் — தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க

ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே – 2

இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் – 2

இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் — தேவ தாயின்

Theva Thaayin Maatham Ithu Lyrics in English

Thaeva thaayin maatham ithu allavo..! Ithai sirappaay konndaatidavae purappattu vaareer tholaa  — 2 poovilulla maanidarkku thaevasuthan thantha annai punnnniya varangal ellaam konnda annaiyae  — 2 aavaludan naam ellorum thaevamari paatham kooti  aanantha mikuntha pala geethangalaip paaduvomae   —thaeva thaayin thottangalil ulla pala vaattamillaa pushpangalai sodu sodaay serththu nalla maalai kattuvom  — 2 koottamaaka ellaam sernthu veettilulla paerai serththu –2 koyilukku saayum vaelai aavaludan povom vaareer — thaeva thaayin ovvoru veettarkalellaam ovvoru naal sirappikka oppanthamae seythaal oru thappumillaiyae – 2 ivvithamae seythaal palan evvalavo kootivarum – 2 intha maatham ellorukkum nalla varam sernthu varum — thaeva thaayin

PowerPoint Presentation Slides for the song Theva Thaayin Maatham Ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theva Thaayin Maatham Ithu – தேவ தாயின் மாதம் இது அல்லவோ! இதை PPT
Theva Thaayin Maatham Ithu PPT

Theva Thaayin Maatham Ithu Song Meaning

Isn't this the month of the Mother of God..! This

Warir Dosha left for a grand celebration — 2

Mother given by Devasuthan to Manitar in the flower

Mother of all blessings — 2

Eagerly we all gathered at Devamari's foot

Let us sing many hymns of great joy — of the Mother of God

Many perennial flowers in gardens

Let's make a good garland by adding sodu sodai — 2

Gather all the people in the house together –2

Let us eagerly go to the temple at sunset Warir — of the Mother of God

Every household to celebrate every day

There is no mistake if the contract is made – 2

If done in this way, the benefit will increase to a great extent – 2

This month everyone will be blessed with good fortune — from the Mother of God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவ தாயின் மாதம் வாரீர் ஆவலுடன் சேர்த்து நல்ல சேர்ந்து ஒவ்வொரு செய்தால் அல்லவோ சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு தோழா பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த தமிழ்