Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irakkam Niraintha Thaivamae - இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் 

உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் – 2

பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும் 

பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும் 

உதயம் தேடும் மலரைப் போலவே 

உயிரின் உயிரே உன்னைத் தேடினேன் 

நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை 

நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா 

வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

தேடும் உலக செல்வம் நிறைந்தாலும் 

பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும் 

அலைகள் ஓயாக் கடலைப் போலவே 

அன்பே உனது அருளை வேண்டினேன் 

தாயில்லாக் குழந்தை போலவே 

தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே 

முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே 

காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே

Irakkam Niraintha Thaivamae Lyrics in English

Irakkam niraintha theyvamae ithayam thiranthu alaikkinten  unnaip paada varukinten unnai anpu seykinten – 2 ponnum porulum enakku irunthaalum  peyarum pukalum ennaich soolnthaalum  uthayam thaedum malaraip polavae  uyirin uyirae unnaith thaetinaen  nilavillaa vaanam polavae neeyillaa vaalvum vaalvillai  nampikkaiyin naayakaa nalankalin thaevaa vaa  vaarththai ontu paesumae valangal ellaam koodumae thaedum ulaka selvam nirainthaalum  pathavi pattangal uyarvaith thanthaalum  alaikal oyaak kadalaip polavae  anpae unathu arulai vaenntinaen  thaayillaak kulanthai polavae  thavikkinten aekkam pokkumae  mulumuthal iraivanae moovoru vaenthanae  kaalam kadantha thaevanae un karunnai onte pothumae

PowerPoint Presentation Slides for the song Irakkam Niraintha Thaivamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irakkam Niraintha Thaivamae – இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் PPT
Irakkam Niraintha Thaivamae PPT

Irakkam Niraintha Thaivamae Song Meaning

I call upon the merciful God with an open heart

I am coming to sing you I love you – 2

Although I have gold and material

Though name and fame surround me

Like a flower that seeks the dawn

I searched for you, life of life

Like the sky without the moon, life without you is lifeless

Come, the hero of faith, the deva of interests

One word and all the resources are collected

Though full of worldly riches to seek

Even though the ranks give rise

The waves are like the ocean

Beloved, I begged for your grace

Like a motherless child

I suffer from nostalgia

The Supreme Lord is triune

O Lord of the past, your mercy alone is enough

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போலவே தேடும் இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் பொன்னும் பொருளும் இருந்தாலும் பெயரும் புகழும் தமிழ்