Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuraiyatha Anbu Kadal Pola Vanthu - குறையாத அன்பு கடல் போல வந்து

குறையாத அன்பு கடல் போல வந்து 

நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த

அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

பலகோடி கீதம் உருவாகுதே – 2

கண்மூடி இரவில் நான் தூங்கும் போது

கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2

உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2

மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2

இருள் வந்து சூழ பயமேவும் காலை

அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2

தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை

சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2

Kuraiyatha Anbu Kadal Pola Vanthu Lyrics in English

Kuraiyaatha anpu kadal pola vanthu  niraivaaka ennil alaimothuthae – antha alaimeethu Yesu asainthaati varavae palakoti geetham uruvaakuthae – 2 kannmooti iravil naan thoongum pothu kannnnaana Yesu enaik kaakkintay – 2 unnai ennnnaatha ennai ennaalum ennnni mannmeethu vaala vali seykintay aa…. Naan – 2 ativaanam thontum vitivelli entum thodarkinta iravin mutivaakumae – 2 mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer thutaikkinta Yesu arasaakumae – 2 irul vanthu soola payamaevum kaalai arul thanthu ennai annaiththaaluvaay – 2 theemai sirai konndu enthan ulamennum paravai sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2

PowerPoint Presentation Slides for the song Kuraiyatha Anbu Kadal Pola Vanthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuraiyatha Anbu Kadal Pola Vanthu – குறையாத அன்பு கடல் போல வந்து PPT
Kuraiyatha Anbu Kadal Pola Vanthu PPT

Kuraiyatha Anbu Kadal Pola Vanthu Song Meaning

Undiminished love came like an ocean

Completeness in me is wavering - that

Jesus came floating on the waves

Balakodi Anthem is being created – 2

When I sleep in the blind night

Dear Jesus you protect me – 2

Never count me who never counts you

You are making a way to live on the soil. I – 2

As the dawn appears on the horizon

At the end of the following night – 2

The tears of the poor throbbing on the ground

Sweeping Jesus is the King – 2

Darkness comes and fear surrounds the morning

Give me grace and embrace me – 2

A bird whose mind is imprisoned by evil

You guided me to recover from prison ah… I – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு என்னை வாழ சிறை குறையாத அன்பு கடல் நிறைவாக என்னில் அலைமோதுதே அலைமீது அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே கண்மூடி இரவில் தமிழ்