அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அல்லல்கள் யாவும் தீருதம்மா
என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை
பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2
சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது
சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2
பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது
படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்
தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்
நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட
நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2
உயிரான உறவுகள் பிரிகின்ற போது
உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்
உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்
Annai Un Pathathil Amarnthidum Velai Lyrics in English
Annai un paathaththil amarnthidum vaelai allalkal yaavum theeruthammaa ennai nee thaalaatti amarnthidum vaelai pillai en ullam makiluthammaa –2 sokaththin raekaikal sudukinta pothu sethangal theenndaamal karai serkkiraay –2 paathangal thadumaari payilkinta pothu patiyaera ennodu karam korkkiraay thaayae neethaan enthan vaalvaakiraay nijamentu ennnniya naesangal kooda niram maaraுm pothu nirai seykiraay –2 uyiraana uravukal pirikinta pothu uyirodu kalanthu nee kurai theerkkiraay uyirae neethaan enthan uravaakiraay
PowerPoint Presentation Slides for the song Annai Un Pathathil Amarnthidum Velai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annai Un Pathathil Amarnthidum Velai – அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை PPT
Annai Un Pathathil Amarnthidum Velai PPT
Annai Un Pathathil Amarnthidum Velai Song Meaning
When Mother sits at your feet
All problems are solved
When you rock me and sit
Child is my heart happy –2
When streaks of sadness shoot
You land without taking damage –2
When the feet stumble and learn
You ask for my hand to step down
Mother, whose life you are
Even the love that was supposed to be real
When the color changes you add mass –2
When living relationships break up
By mixing with life, you solve problems
Whose relation art Thou, O Life?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அமர்ந்திடும் வேளை நீதான் எந்தன் அன்னை பாதத்தில் அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை தாலாட்டி பிள்ளை உள்ளம் மகிழுதம்மா சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற சேதங்கள் தீண்டாமல் தமிழ்
