Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ullam Kavi Ontru Paadum - என் உள்ளம் கவியொன்று பாடும் உந்தன்

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்

அன்பொன்றே அது என்றும் நாடும் – 2

இன்பங்கள் நதியான வெள்ளம்

இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்

ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2

உன்னோடு ஒன்றாகும் நேரம்

உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2

நான் என்பதெல்லாமே மாறும்

பிறர் சேவை உனதாக ஆகும்

எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2

அன்போன்றே ஆதாரமாகும்

விண் இன்று மண் மீது தோன்றும்

பிறர் காணும் இன்பங்கள் எங்கள்

இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2

வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்

உறவென்னில் உயிர் வாழத்தானே

என் சாயல் அன்று உன் சாயல் இன்று – 2

உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று

என்றாகும் நன்னாளும் தோன்றும்

En Ullam Kavi Ontru Paadum Lyrics in English

En ullam kaviyontu paadum – unthan anponte athu entum naadum – 2 inpangal nathiyaana vellam ithayaththai soolnthotik kollum aanantha kavipaatith thullum – 2 unnodu ontakum naeram ulakangal sirithaakip pokum – 2 naan enpathellaamae maaraுm pirar sevai unathaaka aakum ellaamae samamaaka ellorum nalamaay – 2 anponte aathaaramaakum vinn intu mann meethu thontum pirar kaanum inpangal engal ithayaththai isai meettich sellum – 2 varam entu unaik kaetpathellaam uravennil uyir vaalaththaanae en saayal antu un saayal intu – 2 un munnae yaam ellaam ontu entakum nannaalum thontum

PowerPoint Presentation Slides for the song En Ullam Kavi Ontru Paadum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Kavi Ontru Paadum – என் உள்ளம் கவியொன்று பாடும் உந்தன் PPT
En Ullam Kavi Ontru Paadum PPT

இன்பங்கள் இதயத்தை பிறர் இன்று தோன்றும் சாயல் உள்ளம் கவியொன்று பாடும் உந்தன் அன்பொன்றே நாடும் நதியான வெள்ளம் சூழ்ந்தோடிக் கொள்ளும் ஆனந்த கவிபாடித் துள்ளும் தமிழ்