Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanaga Arasiyae Mantharin Annaiyae - வானக அரசியே மாந்தரின் அன்னையே நான்

வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான் 

உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் 

பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ 

பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2 

அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய் 

இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய் 

காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் – 2 

புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்

Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics in English

Vaanaka arasiyae maantharin annaiyae – naan  unaip paadiduvaen manam makilnthida vaalththiduvaen  panniru vinnmeen mutiyenak konndaval nee  pon kathironai aataiyaay anninthaval nee – 2  alakaiyin thalaimithiththaay vinn mannanai emakkaliththaay  intum meetpin panni thodarkintay  kaatchikal vali iraiyarul tharukintay – 2  puviyathan thaay enavae makkal anaivaraik kaakkintay

PowerPoint Presentation Slides for the song Vanaga Arasiyae Mantharin Annaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanaga Arasiyae Mantharin Annaiyae – வானக அரசியே மாந்தரின் அன்னையே நான் PPT
Vanaga Arasiyae Mantharin Annaiyae PPT

வானக அரசியே மாந்தரின் அன்னையே உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் அலகையின் தலைமிதித்தாய் தமிழ்