Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubain Kaalathil Vaazhkintra Naam - கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்

கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம்
அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லை
அவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை

செல்லுவோம் சொல்லுவோம்
நாடெங்கும் இயேசுவின் அன்பை

பொல்லாத என்னை அழைத்தீரே
கல்லான இதயத்தை உடைத்தீரே
ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்
பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்

இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்
இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர்
ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றி
நீதியின் பாதையில் நடக்க செய்யும்

Kirubain Kaalathil Vaazhkintra Naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Lyrics in English

Ki௫paiyin kaalaththil vaalkinta naam Yesuvai pukalnthu thuthiththiduvaeாm avar irakkaththirkinnaiyaay ontumillai avar inti iratchchakar piranthathillai selluvaeாm seாlluvaeாm naadengum Yesuvin anpai peாllaatha ennai alaiththeerae kallaana ithayaththai utaiththeerae aen paavakkaraikalai kaluviyae unthan Parisuththa aaviyaal apishaekiyum illaaymaiyil aen aellaamaaneer ilivaana vaalvai makilvaakkineer aenkasappaana vaalvaisuvaiyaaka maatti neethiyin paathaiyil nadakka seyyum

PowerPoint Presentation Slides for the song Kirubain Kaalathil Vaazhkintra Naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubain Kaalathil Vaazhkintra Naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் PPT
Kirubain Kaalathil Vaazhkintra Naam PPT

கிபையின் காலத்தில் வாழ்கின்ற இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லை இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை செல்லுவோம் சொல்லுவோம் நாடெங்கும் இயேசுவின் அன்பை பொல்லாத என்னை அழைத்தீரே தமிழ்