என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)
என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்
என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்
En Iraiva En Iraiva Ennai Yen Lyrics in English
En iraivaa en iraivaa aen ennaik kainekilntheer? (2) ennaip paarppor ellaarum ennai aelanam seykintanar uthattaைp pithukki thalaiyai asaikkintanar aanndavar meethu nampikkai vaiththaanae avar meetkattum avarukku ivanmeethu piriyamirunthaal ivanai viduvikkattum entarkal aenenil pala naaykal ennaich soolnthu konndana pollaathavarkal koottam ennai valaiththuk konndathu en kaikalaiyum kaalkalaiyum thulaiththaarkal en elumpukalaiyellaam naan ennnnivida mutiyum avarkalo ennaip paarkkiraarkal paarththu akkalikkiraarkal en aataikalaith thangalukkul pakirnthu kolkiraarkal en utaimeethu seettup podukiraarkal aanaal neero aanndavarae ennai vittuth tholaivil poy vidaathaeyum enakku thunnaiyaana neer enakku uthavi puriya virainthu vaarum
PowerPoint Presentation Slides for the song En Iraiva En Iraiva Ennai Yen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Iraiva En Iraiva Ennai Yen – என் இறைவா என் இறைவா PPT
En Iraiva En Iraiva Ennai Yen PPT
En Iraiva En Iraiva Ennai Yen Song Meaning
My God, my God
Why did you hug me? (2)
All who see me are me
They are mocking
They purse their lips and shake their heads
Trust in the Lord and let him deliver
If he loves him
They said let him be released
Because many dogs surrounded me
A multitude of the wicked surrounded me
They pierced my hands and feet
I can count all my bones
They look at me and are happy
They share my clothes among themselves
They are betting on my clothes
But you are Lord
Don't go far away from me
You are my companion
Will rush to help
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை இறைவா என்னைப் என்னைக் கைநெகிழ்ந்தீர் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் நம்பிக்கை வைத்தானே மீட்கட்டும் அவருக்கு இவன்மீது தமிழ்
