நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2
கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2
புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2
சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2
நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2
Nan Paavi Yesuve Lyrics in English
Naan paavi Yesuvae en vaalvai maattaுmae vilunthuvittaேn manam utaiththuvittaேn ennaith thaettaுm Yesuvae -2 kalangukiraேn manam kulampukiraேn mana amaithi thaarumae -2 puriyavillai paathai theriyavillai paathai kattum Yesuvae -2 sornthu vittaேn manam utainthu vittaேn ennaith thaettaுm Yesuvae -2 naadukiraேn ummaith thaedukiraேn enthan thaakam theerumae -2
PowerPoint Presentation Slides for the song Nan Paavi Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan Paavi Yesuve – நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே PPT
Nan Paavi Yesuve PPT
Nan Paavi Yesuve Song Meaning
I am a sinner Jesus please change my life
I fell and broke my heart
Jesus who chooses me -2
I am confused
Brings peace of mind -2
I don't understand, I don't know the path
It is Jesus who makes the way -2
I am tired and heartbroken
Jesus who chooses me -2
I'm looking for you
Whose thirst is quenched -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவே மனம் என்னைத் தேற்றும் பாதை விட்டேன் பாவி வாழ்வை மாற்றுமே விழுந்துவிட்டேன் உடைத்துவிட்டேன் கலங்குகிறேன் குழம்புகிறேன் மன அமைதி தாருமே புரியவில்லை தெரியவில்லை கட்டும் தமிழ்
