அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் – 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
Azhaikiraar Yesu Andavar Lyrics in English
Alaikkiraar Yesu aanndavar aavalaay naam selluvom – 2 avar paliyinil kalanthida avar oliyinil nadanthida – 2 saatchikalaay entum vaalnthida innaalilae thaetiyae Dhevan varukiraar thannaiyae naalum tharukiraar tholkalil nammaith thaanguvaar thuyarinil avar thaettaுvaar sumaikalai sukangalaaka maattaுvaar valamudan vaalum valiyaik kaattuvaar – 2 vaarungal orudalaay innainthiduvom vaanakath thanthaiyai naam vanangiduvom anpinaal ulakai aaluvaar aaviyaal nammai nirappuvaar amaithiyai entum aruluvaar aanantham nenjil polikuvaar vitiyalin geethamaaka mulanguvaar viduthalai vaalvai namakku valanguvaar – 2 vaarungal orudalaay innainthiduvom vaanakath thanthaiyai naam vanangiduvom
PowerPoint Presentation Slides for the song Azhaikiraar Yesu Andavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaikiraar Yesu Andavar – அழைக்கிறார் இயேசு ஆண்டவர் PPT
Azhaikiraar Yesu Andavar PPT
Azhaikiraar Yesu Andavar Song Meaning
The Lord Jesus calls
Eagerly we will go – 2
May he participate in the sacrifice may he walk in the light – 2
Live as witnesses on this day
God comes in search and gives himself
He will carry us on his shoulders and comfort us in our sorrows
He turns burdens into pleasures
He will show you the way to live prosperously – 2
Let us unite as one
Let us worship the heavenly Father
He will rule the world with love and fill us with His Spirit
He bestows peace forever and pours joy into the heart
He will ring out like a hymn of dawn
He will grant us a life of liberation – 2
Let us unite as one
Let us worship the heavenly Father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை வணங்கிடுவோம் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் செல்லுவோம் பலியினில் கலந்திட ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தமிழ்
